ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு


ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

லத்தேரி ரேஷன் கடையில் கலெக்டர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

வேலூர்

லத்தேரியில் உள்ள நியாய விலைக்கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. அப்போது கலெக்டர் குமாரவேல் பாண்டியன் திடீரென கடைக்கு சென்று, பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள பொருட்கள் சரியாக வழங்கப்படுகிறதா? என பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது மாவட்ட வழங்கல் அலுவலர், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர், வருவாய்த்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story