பேரிகார்டு அமைக்கும் இடங்களில் கலெக்டர் ஆய்வு


பேரிகார்டு அமைக்கும் இடங்களில் கலெக்டர் ஆய்வு
x

அம்மாப்பேட்டை பகுதியில் பேரிகார்டு அமைக்கும் இடங்களில் கலெக்டர் ஆய்வு செய்தாா்.

தஞ்சாவூர்

அம்மாப்பேட்டை

அம்மாப்பேட்டை வட்டார பகுதிகளில் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க பேரிகார்டு அமைப்பது போன்ற பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இந்த பணிகளை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தாா். ஆய்வின் போது தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆசிஸ்ராவத், கூடுதல் கலெக்்டர் (வளர்ச்சி) சுகபுத்ரா, கும்பகோணம் வருவாய் கோட்டாட்சியர் பூர்ணிமா, பாபநாசம் துணை போலீஸ் சூப்பிரண்டு ப. பூரணி உள்ளிட்ட பலர் இருந்தனர்.


Next Story