அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு


அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் ஆய்வு
x

பெரியதாழை அங்கன்வாடி மையத்தில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு செய்தார்.

தூத்துக்குடி

தட்டார்மடம்:

தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெள்ளிக்கிழமை தட்டார்மடம் அருகிலுள்ள பெரியதாழை அங்கன்வாடி மையத்திற்கு தீடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு, குடிநீர், சுகாதார வசதி போன்றவற்றை கலெக்டர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் குழந்தைகளை முறையாக பராமரிக்க அங்கன்வாடி மைய ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.


Next Story