ஆற்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

ஆற்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு
x

ஆற்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

ஆற்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் கலெக்டர் திடீர் ஆய்வில் ஈடுபட்டார்.

ஆற்காடு வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்யேக தேசிய அடையாள பிளாஸ்டிக் அட்டைகள் வழங்கிட நிலுவையில் உள்ள மனுக்களை கணினியில் பதிவேற்றம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதை, ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் நேரில் சென்று திடீர் ஆய்வு செய்தார்.

அப்போது உதவி கலெக்டர் பூங்கொடி, வருவாய் ஆய்வாளர் அமுதவல்லி உள்பட பலர் உடனிருந்தனர்.

1 More update

Next Story