கம்பத்தில் காமராஜர் நினைவுதினம் அனுசரிப்பு


கம்பத்தில் காமராஜர் நினைவுதினம் அனுசரிப்பு
x

கம்பத்தில் காமராஜர் நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது

தேனி

கம்பத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில், காமராஜரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் கம்பம் சட்டமன்ற தொகுதி தலைவர் தங்கபாண்டி, நகர செயலாளர் மதன்சதீஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


Next Story