இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x

இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

புதுக்கோட்டை

அதானி மீது நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை செய்ய வேண்டும் எனவும், மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்தும் புதுக்கோட்டையில் அண்ணா சிலை அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செங்கோடன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் பங்கேற்று கோஷம் எழுப்பினர்.


Next Story