விற்பனைக்காக குவிந்த தர்பூசணி பழங்கள்


விற்பனைக்காக குவிந்த தர்பூசணி பழங்கள்
x

விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவிந்துள்ளன.

கரூர்

கரூர்

கரூர் மாவட்டத்தில் அக்னி நட்சத்திரம் முடிந்தும் தினமும் 100 டிகிரிக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால் வெயிலின் தாக்கத்தை கட்டுப்படுவதற்காக கரூர் சந்தனகாளிபாளையம் பகுதியில் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ள தர்பூசணி பழங்களை படத்தில் காணலாம்.

1 More update

Next Story