கூம்பு வடிவ ஒலிபெருக்கியை போலீசார் பயன்படுத்தும் நிலை


கூம்பு வடிவ ஒலிபெருக்கியை போலீசார்  பயன்படுத்தும் நிலை
x

கூம்பு வடிவ ஒலிபெருக்கியை போலீசார் பயன்படுத்தும் நிலை உள்ளது.

விருதுநகர்


தமிழகம் முழுவதும் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் விருதுநகர் பழைய பஸ் நிலையத்தில் போலீசார் புறக்காவல் நிலையம் அருகில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியின் மூலம் அறிவிப்பு செய்வதை நடைமுறைப்படுத்தியுள்ளனர். எனவே மாவட்ட போலீஸ் நிர்வாகம் இந்த விதிமுறை மீறலை தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 More update

Next Story