ஓசூரில்31 பஸ்களில் `ஏர்ஹாரன்கள்' பறிமுதல்


ஓசூரில்31 பஸ்களில் `ஏர்ஹாரன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 15 Sept 2023 1:00 AM IST (Updated: 15 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

ஓசூரில் 31 பஸ்களில் `ஏர்ஹாரன்கள்' பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலர் துரைசாமி தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர் மணிமாறன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஓசூர் பஸ் நிலையத்தில் நின்ற பஸ்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது 57 பஸ்களை தணிக்கை செய்ததில் 31 பஸ்களில் `ஏர்ஹாரன்' பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஏர்ஹாரன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் டிரைவர்கள், கண்டக்டர்களை எச்சரித்தனர்.


Next Story