மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்


மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 1 Oct 2023 1:00 AM IST (Updated: 1 Oct 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்:

கிருஷ்ணகிரி மாவட்டம் நாகரசம்பட்டி போலீசார் எம்.கொட்டாவூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு நின்ற ஒரு டிராக்டரை சோதனை செய்தபோது அதில் ¾ யூனிட் மணல் கடத்தி செல்ல முயன்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story