கற்கள் ஏற்றி சென்ற 4 லாரிகள், பொக்லைன் எந்திரம் பறிமுதல்
பாப்பாரப்பட்டி அருகே அனுமதியின்றி கற்கள் ஏற்றி சென்ற 4 லாரிகள், பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பாப்பாரப்பட்டி:
இண்டூர் அருகே சோமனஅள்ளி பகுதியில் நல்லம்பள்ளி தாசில்தார் பெருமாள் தலைமையிலான அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அனுமதியின்றி கிணற்றில் இருந்து வெட்டி எடுக்கப்பட்ட கற்களை ஏற்றி சென்ற 4 டிப்பர் லாரிகள், பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire