மது பாக்கெட்டுகள் பறிமுதல்


மது பாக்கெட்டுகள் பறிமுதல்
x

கர்நாடகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட மது பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே உள்ள பெரியகரம் கிராமத்தில் வசிப்பவர் சதானந்தன் மகன் வாசுதேவன் (வயது 33) இவர் கர்நாடகா மது பாக்கெட்டுகளை விற்பனை செய்வதாக வந்த தகவலின் சரி கந்திலி போலீசார் வீட்டில் சோதனை செய்த போது 100 கர்நாடகா மது பாக்கெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இது குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிவு செய்து வாசுதேவனை கைது செய்தனர்.


Next Story