புதிய ஆணையாளருக்கு வாழ்த்து
கடையம் யூனியன் புதிய ஆணையாளருக்கு பஞ்சாயத்து தலைவர்கள் கூட்டமமைப்பினர் வாழ்த்து தெரிவித்தனர்.
தென்காசி
கடையம்:
கடையம் யூனியன் அலுவலகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்ட ஆணையாளர் ராஜசேகரன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) திருமலை முருகன் பொறுப்பேற்றனர்.
இவர்களை ஊராட்சி மன்ற கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். பஞ்சாயத்து தலைவர்கள் அழகுதுரை, பூமிநாத், ரவிசந்திரன், மதியழகன், மாரிசுப்பு, முத்துலட்சுமி ராமதுரை, சாருகலா ரவி, கல்யாணசுந்தரம், மாரியப்பன், பொன்ஷீலா பரமசிவன், முகைதீன் பீவி, கணேசன், ஜீனத் பர்வின், முத்தமிழ் செல்வி, மற்றும் அனைத்து ஊராட்சி மன்ற செயலர்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.
Related Tags :
Next Story