காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்


காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
x

சாத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விருதுநகர்

சாத்தூர்,

சாத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரெங்கசாமி, விருதுநகர் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் துணைத்தலைவர் அரசன் கார்த்திக், விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜோதி நிவாஸ், சாத்தூர் நகர காங்கிரஸ் தலைவர் அய்யப்பன் ஆகியோர் தலைமையில் ஏராளமான காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டனர்.



Next Story