காமராஜர் சிலைக்கு காங்கிரசார் மாலை அணவிப்பு


காமராஜர் சிலைக்கு காங்கிரசார் மாலை அணவிப்பு
x

நெல்லையில் காமராஜர் சிலைக்கு காங்கிரசார் மாலை அணவித்து மரியாதை செலுத்தினர்.

திருநெல்வேலி

நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் உதயகுமார், சொக்கலிங்ககுமார், கவிபாண்டியன், பரணி எம்.இசக்கி, சொர்ணம், மாரியம்மாள் ஆகியோருக்கு முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், மாநகர் மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் காமராஜர், இந்திராகாந்தி சிலைகளுக்கு பொதுக்குழு உறுப்பினர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


Next Story