கவர்னருக்கு எதிராக ெரயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது

கவர்னருக்கு எதிராக ெரயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது
x

கவர்னருக்கு எதிராக ெரயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர்

வாணியம்பாடி,

கவர்னருக்கு எதிராக ெரயில் மறியல் செய்ய முயன்ற காங்கிரஸ் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி ெரயில் நிலையத்தில், திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் கவர்னருக்கு எதிர்ப்பு தெரிவித்து ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புஷ்பராஜ் தலைமையிலான போலீசார், போராட்டத்தில் ஈடுபட முயன்ற மாவட்ட தலைவர் பிரபு உள்பட 100 பேரை கைது செய்தனர்.Next Story