நெமிலியில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்


நெமிலியில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்
x

நெமிலியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

ராணிப்பேட்டை

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை தொடர்ந்து ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பஸ் நிலையத்தில் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

இதில் நகர தலைவர் வேலு, நெமிலி ஒன்றிய தலைவர் நந்தகுமார், நகர பொருளாளர் ரவி, கட்சியின் நிர்வாகிகள் மணி, சீனிவாசன், முரளி, அன்பு, விஜயன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


Next Story