காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம்


காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம்
x

திசையன்விளை அருகே காரம்பாட்டில் காங்கிரஸ் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.

திருநெல்வேலி

திசையன்விளை:

திசையன்விளை அருகே அப்புவிளை பஞ்சாயத்து காரம்பாட்டில் காங்கிரஸ் சார்பில் தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது. நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமை தாங்கினார். காரம்பாடு ஊர் தலைவர் ராஜமிக்கேல் வரவேற்று பேசினார். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



Next Story