ரூ.55 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி


ரூ.55 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி
x

தளபதிசமுத்திரத்தில் ரூ.55 லட்சத்தில் புதிய தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்றது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் தளபதி சமுத்திரம் பஞ்சாயத்து கீழ சண்முகபுரம் கிராமத்தில் ரூ.55 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி தொடக்க விழா நடைபெற்றது. பஞ்சாயத்து தலைவர் பாலகிருஷ்ணன் பணிகளை தொடங்கி வைத்தார். பஞ்சாயத்து துணைத் தலைவர் அருள்ராஜ் ஜேம்ஸ், வார்டு உறுப்பினர் செல்வநாயகம் என்ற அனந்த் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story