புதிய மின்கம்பங்கள் அமைப்பு


புதிய மின்கம்பங்கள் அமைப்பு
x
தினத்தந்தி 4 Dec 2022 12:15 AM IST (Updated: 4 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

சாயர்புரத்தில் புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி நடைபெற்றது.

தூத்துக்குடி

சாயர்புரம்:

சாயர்புரம் நகர பஞ்சாயத்தில் உள்ள 10-வது வார்டு புளியநகரில் 4 மின் கம்பங்கள் பழுதடைந்த நிலையில் இருந்தது. இதுகுறித்து நகர பஞ்சாயத்து தலைவர் பாக்கியலட்சுமி அறவாழிளியிடம் பொதுமக்கள் தெரிவித்தனர்.

அவரது முயற்சியால் அந்த 4 மின்கம்பங்கள் அகற்றப்பட்டு, புதிய மின்கம்பங்கள் மின்வாரியம் சார்பில் நடப்பட்டது.


Next Story