புதிய சாலை அமைக்கும் பணி


புதிய சாலை அமைக்கும் பணி
x

பாளையங்கோட்டை பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் பகுதியில் உள்ள மங்கம்மாள் சாலை புதிதாக அமைக்கும் பணி நடைபெற்றது. பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ் தலைமை தாங்கி, புதிய சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார். உதவி செயற்பொறியாளர் ராமசாமி, உதவி பொறியாளர் நாகராஜன் மற்றும் தேவா காபிரியேல் ஜெபராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



Next Story