ரூ.37 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி; எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்


ரூ.37 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணி; எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
x

பாளையங்கோட்டையில் ரூ.37 லட்சம் மதிப்பில் புதிய தார் சாலை அமைக்கும் பணியை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருநெல்வேலி

நெல்லை மாநகராட்சி 5-வது வார்டு பாளையங்கோட்டை ரஹ்மத்நகர் 60 அடி ரோட்டில் ரூ.37 லட்சம் மதிப்பில் புதிதாக தார் சாலை அமைக்கப்படுகிறது. இந்த பணியை அப்துல்வகாப் எம்.எல்.ஏ. நேற்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை மேயர் கே.ஆர்.ராஜூ, பாளையங்கோட்டை மண்டல தலைவர் பிரான்சிஸ், கவுன்சிலர்கள் ஜெகநாதன், பவுல்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story