மயானக்கொள்ளை விழாவை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை


மயானக்கொள்ளை விழாவை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை
x

மயானக்கொள்ளை விழாவை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை

ஆற்காடு

மயானக்கொள்ளை விழாவை கண்காணிக்க கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

ஆற்காட்டில் இருந்து செய்யாறு செல்லும் சாலை பாலாற்றங் கரையில் நடைபெறும் மயானக்கொள்ளை திருவிழாவை முன்னிட்டு திருவிழா நடைபெறும் வழிப்பாதைகள் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி ஆற்காடு நகர காவல்நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை திறந்து 24 மணி நேரம் கண்காணிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாலாற்றங்கரை செய்யார் சாலை மற்றும் பஸ் நிலையம் எதிரே ஆகிய இடங்களில் உயர் கோபுர கண்காணிப்பு அமைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆற்காடு டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகமூர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் ஆகியோர்களிடம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு போலீஸ் சூப்பிரண்டு கிரண் சுருதி, கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துக்கருப்பன், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு ஆலோசனை நடத்தினர்.


Next Story