டயர் தொழிற்சாலையில் காப்பர் வயர் திருட்டு


டயர் தொழிற்சாலையில் காப்பர் வயர் திருட்டு
x

டயர் தொழிற்சாலையில் காப்பர் வயர் திருட்டு போனது.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா நாரணமங்கலம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான டயர் தொழிற்சாலையில் ஏராளமானோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்தநிலையில் தொழிற்சாலையில் இருந்த காப்பர் வயரை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் 2 பேர் திருடியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story