16 பேருக்கு கொரோனா பாதிப்பு


16  பேருக்கு கொரோனா பாதிப்பு
x

நெல்லை மாவட்டத்தில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்டத்தில் தினமும் கொரோனா பரவல் எண்ணிக்கை ஒன்றிரண்டு என இருந்த நிலையில் நேற்று திடீரென்று உயர்ந்துள்ளது. ஒரே நாளில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16-ஆக உயர்ந்துள்ளது.

இவர்களுடன் சேர்த்து நெல்லை மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கை 48-ஆக உயர்ந்துள்ளது.


Next Story