சேலம் மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கொரோனா


சேலம் மாவட்டத்தில் புதிதாக 18 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 17 பேருக்கு கொரோனா பாதித்து இருந்தது. நேற்று புதிதாக 18 பேருக்கு கொரோனா பாதித்து இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. அதன்படி மாநகராட்சி பகுதியில் 6 பேர் பாதிக்கப்பட்டனர். அதே போன்று வீரபாண்டி, எடப்பாடி, ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், பெத்தநாயக்கன்பாளையத்தில் தலா ஒருவர், ஓமலூர், பனமரத்துப்பட்டியில் தலா 2 பேர் உள்பட 18 பேருக்கு தொற்று பாதித்தது.


Next Story