மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா
x

சேலம் மாவட்டத்தில் 2 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம்

சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வந்தது. நேற்று முன்தினம் ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை. இந்த நிலையில் நேற்று புதிதாக 2 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. ஆத்தூர், அயோத்தியாப்பட்டணம் பகுதியில் தலா ஒருவருக்கு கொரோனா தொற்று பாதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story