10 பேருக்கு கொரோனா


10 பேருக்கு கொரோனா
x

10 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர்:

அரியலூர் மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சையில் இருந்த 13 பேர் குணமாகி உள்ளனர். இதனால் மாவட்டத்தில் தற்போது கொரோனாவுக்கு 52 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் மாவட்டத்தில் இன்னும் 234 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.


Next Story