மேலும் 11 பேருக்கு கொரோனா


மேலும் 11 பேருக்கு கொரோனா
x

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று மேலும் 11 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதேநேரம் 12 பேர் குணமடைந்தனர். நேற்றைய நிலவரப்படி 76 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.Next Story