சேலம் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு


சேலம் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு
x

சேலம் மாவட்டத்தில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

சேலம்

சேலம்

சேலம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 23 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில், நேற்று புதிதாக 24 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சேலம் மாநகராட்சி பகுதியில் 13 பேர், சேலம் ஒன்றியம், கொளத்தூர் ஆகிய பகுதிகளில் தலா 2 பேர், மேச்சேரி, நங்கவள்ளி, கொங்கணாபுரம், ஆத்தூர், வாழப்பாடி, தலைவாசல், ஆத்தூர் நகராட்சி பகுதிகளில் தலா ஒருவரும் நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர்.


Next Story