மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா


மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா
x

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 59 ஆயிரத்து 683 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் 59 ஆயிரத்து 290 பேர் சிகிச்சையில் குணமடைந்தனர். தற்போது 23 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை சிகிச்சை பலனின்றி இறந்தவர்களின் எண்ணிக்கை 370 ஆக உள்ளது.


Next Story