87 பேருக்கு கொரோனா
87 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில் நேற்று 87 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 37 ஆயிரத்து 980 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 92 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்கள்.
இதுவரை 3 லட்சத்து 34 ஆயிரத்து 729 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து உள்ளனர். தற்போது 633 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இதுவரை கொரோனா தொற்றுக்கு 2,618 பேர் பலியாகி உள்ளனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire