கோவை மாவட்டத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா
கோவை மாவட்டத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்
கோவை மாவட்டத்தில் புதிதாக 89 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 30 ஆயிரத்து 669 ஆக உயர்ந்துள்ளது. நேற்று கொரோனா பாதிப்புக்கு உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. மேலும் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 31 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கோவையில் இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 705 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். 2,617 பேர் கொரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். தற்போது 347 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story