கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x

கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை

ஆதனக்கோட்டை:

ஆதனக்கோட்டை மருத்துவ அலுவலர் குணசீலி மேற்பார்வையில், வட்டார மருத்துவ அலுவலர் பொன்.சரவணன் தலைமையில் 133 மையங்களில் 32-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம், பெருங்களூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாராப்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட 133 மையங்களில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி முகாமில் 4,341 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து பூஸ்டர் டோஸ் தடுப்பூசியினை போட்டுக்கொண்டனர்.

1 More update

Next Story