கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x

தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

தாயில்பட்டி,

தாயில்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் எட்டக்கப்பட்டி, மடத்துப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு ஆலைகளில் நடைபெற்றது.

முகாமிற்கு சித்துராஜபுரம் அனிதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிறுவனர் ஆறுமுகசாமி தலைமை தாங்கினார். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் வரதராஜ் முன்னிலை வகித்தார். மருத்துவ அலுவலர் செந்தட்டி காளை தலைமையிலான மருத்துவ குழுவினர் பட்டாசு தொழிலாளர்களுக்கு தடுப்பூசி போட்டனர்.


Next Story