கொரோனா தடுப்பூசி முகாம்


கொரோனா தடுப்பூசி முகாம்
x

கொரோனா தடுப்பூசி முகாமில் 2,143 மையங்கள் மூலம் 39,873 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் நேற்று நடந்த 36-வது கொரோனா தடுப்பூசி முகாமில் 2,143 மையங்கள் மூலம் 39,873 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



Next Story