மீண்டும் கொரோனா பாதிப்பு


மீண்டும் கொரோனா பாதிப்பு
x

மீண்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அரியலூர்

அரியலூர் மாவட்டம், கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக திகழ்ந்து வந்தது. ஆனால் நேற்று மாவட்டத்தில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, வீட்டு தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் 35 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது. ஆனால் பெரம்பலூர் கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டமாக உள்ளது. மாவட்டத்தில் 36 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.


Next Story