கோனேரிப்பட்டியில் ரூ.28 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


கோனேரிப்பட்டியில் ரூ.28 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x

கோனேரிப்பட்டியில் ரூ.28 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

சேலம்

தேவூர்:

கோனேரிப்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க வளாகத்தில் பருத்தி விற்பனை சேவை மையத்தில் பருத்தி ஏலம் நடந்தது. இதில் ஏராளமான விவசாயிகள் பருத்தி மூட்டைகளை விற்பனைக்கு கொண்டு வந்து இருந்தனர். இதில் நாமக்கல், சேலம், திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டனர். மொத்தம் 875 பருத்தி மூட்டைகள் ரூ.28 லட்சத்துக்கு ஏலம் நடந்தது.


Next Story