சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x

சத்தியமங்கலம் கூட்டுறவு சங்கத்தில் ரூ.10 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ஈரோடு

சத்தியமங்கலம்

சத்தியமங்கலம் கோபி ரோட்டில் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கம் உள்ளது. இங்கு பருத்தி ஏலம் நடைபெற்றது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து விவசாயிகள் 643 மூட்டைகளில் பருத்தியை கொண்டு வந்திருந்தனர். பருத்தி (குவிண்டால்) குறைந்தபட்சமாக ரூ.6 ஆயிரத்து 420-க்கும், அதிகபட்ச விலையாக ரூ.7 ஆயிரத்து 139-க்கும் என மொத்தம் ரூ.10 லட்சத்து 59 ஆயிரத்து 784-க்கு விற்பனை செய்யப்பட்டது.

Next Story