நாட்டு நலப்பணித்திட்ட முகாம்


நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
x

நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது

திருநெல்வேலி

பணகுடி:

பணகுடி திருஇருதய மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் சிறப்பு முகாம் தொடங்கியது. பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்மீர் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் ரெக்ஸ் முன்னிலை வகித்தார். பணகுடி பேரூராட்சி தலைவி தனலட்சுமி தமிழ்வாணன், துணைத்தலைவர் சகாய புஷ்பராஜ் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் ஆனந்த் மற்றும் உதவி திட்ட அலுவலர் சார்லஸ் ஆகியோர் முகாம் ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.

1 More update

Next Story