நாட்டு நலப்பணித்திட்ட முகாம்


நாட்டு நலப்பணித்திட்ட முகாம்
x

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நாட்டு நலப்பணித்திட்ட முகாம் நடைபெற்றது.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மாத்தூர் கிராமத்தில் வி.பி.எம்.எம். மகளிர் கல்வி நிறுவனத்தின் சார்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் நடைபெற்றது. இந்த முகாமை தாளாளர் பழனி செல்வி சங்கர் தொடங்கி வைத்தார். முகாமையொட்டி மருத்துவ முகாம் நடைபெற்றது. அப்பகுதி மக்களுக்கு டாக்டர் இந்திரா தலைமையில் சிகிச்ைச அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அதிகாரிகள் பரமேஸ்வரி, அருள் ஜோதி ஆகியோர் செய்திருந்தனர்.

1 More update

Next Story