குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைந்தது


குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைந்தது
x

குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது.

தென்காசி

தென்காசி:

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் வெயில் அடித்து வருவதால் அருவிகளில் தண்ணீர் மிகவும் குறைந்து உள்ளது.

அங்குள்ள மெயின் அருவியில் நேற்று மிகவும் குறைந்த அளவிலேயே தண்ணீர் விழுந்தது. அதிலும் சுற்றுலா பயணிகள் வந்து குளித்து சென்றனர்.


Next Story