ஒரே நேரத்தில் 2 கன்றுகள் ஈன்ற பசு மாடு


ஒரே நேரத்தில் 2 கன்றுகள் ஈன்ற பசு மாடு
x

ஒரே நேரத்தில் 2 கன்றுகளை பசு மாடு ஈன்றது.

சிவகங்கை

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி அருகே சிவபுரிபட்டி கிராமத்தில் சேகர் என்பவர் மாடுகள் வளர்த்து வருகிறார். அவரிடம் உள்ள பசு மாடு ஒன்று சினையாக இருந்தது. இந்தநிலையில் நேற்று பசு மாடு கன்றுகளை ஈன்றது. ஒன்றின்பின் ஒன்றாக 2 காளை கன்றுகள் பிறந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் ஒரே நேரத்தில் 2 கன்றுகளை ஈன்ற பசுவையும் கன்றுகளையும் பார்த்து வருகின்றனர்.


Next Story