கல்வி உபகரணங்கள் வாங்க குவிந்த கூட்டம்


கல்வி உபகரணங்கள் வாங்க குவிந்த கூட்டம்
x

தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வாங்க பெற்றோர்கள் குவி்ந்தனர்.

விருதுநகர்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் தொடங்க உள்ள நிலையில் விருதுநகர் அக்ரகார தெருவில் குழந்தைகளுக்கு தேவையான கல்வி உபகரணங்கள், பேக், தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வாங்க பெற்றோர்கள் குவி்ந்தனர்.

1 More update

Next Story