விநாயகர் சிலைகளை வாங்க கூட்டம் அலைமோதல்


விநாயகர் சிலைகளை வாங்க கூட்டம் அலைமோதல்
x
தினத்தந்தி 19 Sept 2023 12:00 AM IST (Updated: 18 Sept 2023 11:10 PM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூரில் விநாயகர் சிலைகளை வாங்க கூட்டம் அலைமோதியது.

பெரம்பலூர்

பெரம்பலூர்-வடக்கு மாதவி ரோடு தில்லை நகரில் களிமண்ணால் விநாயகர் சிலைகளை செய்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விநாயகர் சிலைகளை வாங்குவதற்கு நேற்று அதிகாலை முதல் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் களிமண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை ஆர்வத்துடன் வீடுகளுக்கு வாங்கி சென்று பூஜை செய்து வழிபட்டனர்.


Next Story