வெட்டிவேர் அலங்காரத்தில் முருகன்


வெட்டிவேர் அலங்காரத்தில் முருகன்
x
தினத்தந்தி 3 Jun 2023 12:15 AM IST (Updated: 3 Jun 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

வெட்டிவேர் அலங்காரத்தில் முருகன் காட்சியளித்தார்

சிவகங்கை

வைகாசி விசாக திருநாளையொட்டி காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதபெருமான் வெட்டி வேர் அலங்காரத்தில் வள்ளி, தெய்வானையுடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


Next Story