- செய்திகள்
- மாவட்ட செய்திகள்
- சென்னை
- அரியலூர்
- செங்கல்பட்டு
- கோயம்புத்தூர்
- கடலூர்
- தர்மபுரி
- திண்டுக்கல்
- ஈரோடு
- காஞ்சிபுரம்
- கள்ளக்குறிச்சி
- கன்னியாகுமரி
- கரூர்
- கிருஷ்ணகிரி
- மதுரை
- மயிலாடுதுறை
- நாகப்பட்டினம்
- நாமக்கல்
- நீலகிரி
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- ராணிப்பேட்டை
- சேலம்
- ராமநாதபுரம்
- சிவகங்கை
- தஞ்சாவூர்
- தென்காசி
- திருச்சி
- தேனி
- திருநெல்வேலி
- திருப்பத்தூர்
- திருவாரூர்
- தூத்துக்குடி
- திருப்பூர்
- திருவள்ளூர்
- திருவண்ணாமலை
- வேலூர்
- விழுப்புரம்
- விருதுநகர்
- சினிமா
- விளையாட்டு
- தேவதை
- புதுச்சேரி
- பெங்களூரு
- மும்பை
- ஜோதிடம்
- ஆன்மிகம்
- தலையங்கம்
- இ-பேப்பர்
- புகார் பெட்டி
- ஸ்பெஷல்ஸ்
- உங்கள் முகவரி
- மணப்பந்தல்
- DT Apps
சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி தான் - மு.க.ஸ்டாலின்



சைக்கிள் ஓட்டுவது சிறந்த உடற்பயிற்சி தான் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
உலக சைக்கிள் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. சைக்கிள் தினத்தை முன்னிட்டு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
" சைக்கிள் ஓட்டுவது உடல்நலன் காப்பதோடு உடல்நலம் பேணவும் உதவுகிறது! இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கு ஏற்படும் உடல் நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வு! சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே!" என்று தெரிவித்து உள்ளார்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கடி சைக்கிளிங் செல்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
சைக்கிள் ஓட்டுவது உடல்நலன் காப்பதோடு உளநலம் பேணவும் உதவுகிறது!
— M.K.Stalin (@mkstalin) June 3, 2022
இன்றைய காலக்கட்டத்தில் இளம் வயதிலேயே பலருக்கு ஏற்படும் உடல்நலன் சார்ந்த பிரச்சினைகளுக்கு உடற்பயிற்சியே சிறந்த தீர்வு!
சைக்கிள் ஓட்டுவது என்பதும் சிறந்த உடற்பயிற்சியே!#WorldBicycleDay pic.twitter.com/05UJUMV7mG
செய்திகள்
விளையாட்டு
ஜோதிடம்
ஸ்பெஷல்ஸ்
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2022, © Daily Thanthi Powered by Hocalwire