தினத்தந்தி புகார் பெட்டி


தினத்தந்தி புகார் பெட்டி
x

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

அரியலூர்

அரசு மருத்துவமனைக்கு அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை

அரியலூர் மாவட்டம் ஏலாக்குறிச்சி அரசு மருத்துவமனையில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. மேலும் ஒரே ஒரு மருத்துவர் காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை பணியில் உள்ளார். இதனால் நோயாளிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும், அடிப்படை வசதிகள் செய்து தரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நவின்குமார், கரையான் குறிச்சி, அரியலூர்.



Next Story