பழுதடைந்து சாலையை சீரமைக்க கோரிக்கை


பழுதடைந்து சாலையை சீரமைக்க கோரிக்கை
x

பழுதடைந்து சாலையை சீரமைக்க கோரிக்கை

திருப்பூர்

அருள்புரம்


கரைப்புதூர் ஊராட்சி 14வது வார்டுக்குட்பட்ட உண்ணாமுலை அம்மன் கார்டன் பகுதியில் உள்ள சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இந்த சாலை குப்பிச்சிபாளையத்திலிருந்து அல்லாளபுரம் சாலையை இணைக்கும் முக்கியமான சாலையாகும். சாலை மிகவும் மோசமாக உள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் தினந்தோறும் கீழே விழுந்து செல்கின்றனர். இந்த சாலையை சீரமைத்து 10வருடங்களுக்கு மேலாகிவிட்டது. எனவே இந்த சாலை உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.



Related Tags :
Next Story