ஆபத்தான மின்கம்பம்


ஆபத்தான  மின்கம்பம்
x
தினத்தந்தி 17 Jun 2023 12:15 AM IST (Updated: 17 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது

சிவகங்கை

காரைக்குடி செக்காலை முதல் வீதியில் கான்கிரீட் பெயர்ந்து ஆபத்தான நிலையில் மின்கம்பம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை மாற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 More update

Next Story